2-மெத்தில்யெப்டேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்யெப்டேன்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 592-27-8 | |
Beilstein Reference |
1696862 |
| ChEBI | CHEBI:88849 |
| ChemSpider | 11106 |
| EC number | 209-747-9 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11594 |
| |
| UN number | 1262 |
| பண்புகள் | |
| C8H18 | |
| வாய்ப்பாட்டு எடை | 114.23 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 698 மி.கி மி.லி−1 |
| உருகுநிலை | −112 முதல் −108 °C; −170 முதல் −163 °F; 161 முதல் 165 K |
| கொதிநிலை | 116.8 முதல் 118.4 °C; 242.2 முதல் 245.0 °F; 389.9 முதல் 391.5 K |
| ஆவியமுக்கம் | 5.3 கிலோபாசுக்கல் (37.7 °செல்சியசில்) |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.395–1.396 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−256.5–−253.9 கிலோயூல் மோல் −1 |
| Std enthalpy of combustion ΔcH |
−5466.7–−5464.3 கிலோ யூல் மோல் −1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
356.39 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| வெப்பக் கொண்மை, C | 252.00 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H225, H304, H315, H336, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P261, P273, P301+310, P331 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 4.4 °C (39.9 °F; 277.5 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 0.98–?% |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-மெத்தில்யெப்டேன் (2-Methylheptane) என்பது (CH3)2CH(CH2)4CH3 அல்லது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற, நெடியற்ற இந்நீர்மம் ஆக்டேனின் பக்கச் சங்கிலியுள்ள ஒரு மாற்றியமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2-METHYLHEPTANE - Compound Summary". PubChem Compound. National Center for Biotechnology Information. 26 March 2005. Retrieved 6 March 2012.