2-குளோரோமெத்தில்பிரிடீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-குளோரோமெத்தில்பிரிடீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-(குளோரோமெத்தில்)பிரிடின்
வேறு பெயர்கள்
2-பிக்கோலினைல் குளோரைடு; 2-பிக்கோலைல் குளோரைடு
இனங்காட்டிகள்
4377-33-7
ChEBI CHEBI:76601
ChEMBL ChEMBL1620152
ChemSpider 21875
InChI
  • InChI=1S/C6H6ClN/c7-5-6-3-1-2-4-8-6/h1-4H,5H2
    Key: NJWIMFZLESWFIM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23393
SMILES
  • C1=CC=NC(=C1)CCl
UNII 59YW2EH117
பண்புகள்
C6H6ClN
வாய்ப்பாட்டு எடை 127.57 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 79 °C (174 °F; 352 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-குளோரோமெத்தில்பிரிடீன் (2-Chloromethylpyridine) என்பது ClCH2C5H4N.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரோமெத்தில்பிரிடீனின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். 3-குளோரோமெத்தில்பிரிடீன் மற்றும் 4-குளோரோமெத்தில்பிரிடீனென்பவை மற்ற இரண்டு மாற்றியன்களாகும். இம்மூன்றுமே ஆல்கைலேற்றும் முகவர்களாகச் செயல்படுகின்றன. 2-குளோரோமெத்தில்பிரிடின் நிறமற்று திண்மமாகக் காணப்படுகிறது. பிரிடீன் இடம்பெற்றுள்ள ஈந்தணைவிகளைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[1][2]

பாதுகாப்பு[தொகு]

2-குளோரோமெதில்பிரிடீ நைட்ரசன் ஆயுதங்களை ஒத்த ஒரு வேதிப்பொருளாகும். பிறழ்வுத்தன்மைக்காக 2-குளோரோமெதில்பிரிடின் ஆராயப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Buhaibeh, Ruqaya; Duhayon, Carine; Valyaev, Dmitry A.; Sortais, Jean-Baptiste; Canac, Yves (2021). "Cationic PCP and PCN NHC Core Pincer-Type Mn(I) Complexes: From Synthesis to Catalysis". Organometallics 40 (2): 231–241. doi:10.1021/acs.organomet.0c00717. 
  2. Rapko, B. M.; Duesler, E. N.; Smith, P. H.; Paine, R. T.; Ryan, R. R. (1993). "Chelating Properties of 2-((Diphenylphosphino)methyl)pyridine N,P-dioxide and 2,6-Bis((diphenylphosphino)methyl)pyridine N,P,P'-trioxide Toward f-Element Ions". Inorganic Chemistry 32 (10): 2164–2174. doi:10.1021/ic00062a047.