2,6-டைகுளோரோபீனால்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,6-டைகுளோரோபீனால் | |||
| இனங்காட்டிகள் | |||
| 87-65-0 | |||
| ChEBI | CHEBI:28457 | ||
| ChEMBL | ChEMBL282597 | ||
| ChemSpider | 6633 | ||
| EC number | 201-761-3 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| KEGG | C07096 | ||
| பப்கெம் | 6899 | ||
| வே.ந.வி.ப எண் | SK8750000 | ||
| |||
| UNII | Q7E9K52W7E | ||
| UN number | 2020 2021 | ||
| பண்புகள் | |||
| C6H4Cl2O | |||
| வாய்ப்பாட்டு எடை | 163.00 g·mol−1 | ||
| உருகுநிலை | 64 முதல் 66 °C (147 முதல் 151 °F; 337 முதல் 339 K) | ||
| கொதிநிலை | 218 முதல் 220 °C (424 முதல் 428 °F; 491 முதல் 493 K) | ||
| தீங்குகள் | |||
| GHS குறியீடு: | |||
விளக்கப்படங்கள் |
|||
குறியீட்டுச் சொல் |
அபாயம் | ||
இடர் அறிக்கைகள் |
H314, H315, H319, H411 | ||
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P260, P264, P273, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P332+313, P337+313, P362 | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
2,6-டைகுளோரோபீனால் (2,6-Dichlorophenol) என்பது C6H3Cl2OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். 2,6-இருகுளோரோபீனால் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இருகுளோரோபீனாலின் அறியப்பட்ட ஆறு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.

