1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி
Appearance
(1971 ஜேவிபி புரட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1971 மவிமு புரட்சி 1971 JVP Insurrection |
|||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை | ஜேவிபி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சிறிமாவோ பண்டாரநாயக்கா சேபால ஆட்டிகல | ரோகண விஜயவீர | ||||||
இழப்புகள் | |||||||
1,200 (அதிகாரபூர்வம்), 4-5,000 (அதிகாரபூர்வமற்ற)[1] 100 killed in run-up events in March[1] |
1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி (1971 Janatha Vimukthi Peramuna Insurrection), அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) கிளர்ச்சியாளர்களால் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப்பட்டுத் தோல்வியில் முடிந்த முதலாவது ஆயுதப் புரட்சியாகும். இக்கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்து 1971 சூன் வரை நீடித்தது. புரட்சியாளர்கள் சில நகரங்களையும் கிராமப் பிரதேசங்களையும் கைப்பற்றி சில வாரங்களுக்கு ஆயுதப் படையினர் மீளக் கைப்பற்றும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ceylon/Sri Lanka (1948-Present)". University of Central Arkansas Department of Political Science. University of Central Arkansas. பார்க்கப்பட்ட நாள் May 3, 2024.
- ↑ Halliday, Fred (September–October 1971). "The Ceylonese Insurrection". New Left Review. பார்க்கப்பட்ட நாள் 14 February 2018.
Sources
[தொகு]- Alles, A. C. The JVP, 1969–1989.
- Arasaratnam, S. (1972). "The Ceylon Insurrection of April 1971: Some Causes and Consequences". Pacific Affairs 45 (3): 356–371. doi:10.2307/2756507.
- Bermudez, Joseph S. (1990). Terrorism, the North Korean Connection. Crane Russak. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0844816094.
- Chandraprema, C.A. (1991). The Years of Terror. Sri Lanka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9559029037.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Clodfelter, Micheel (2002). Warfare and Armed Conflict.
- Gunaratna, Rohan (1990). Sri Lanka: A lost revolution? Inside story of the JVP. Sri Lanka: Institute of Fundamental Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789552600043.
- Hill, Tom H. J. (June 2013). "The Deception of Victory: The JVP in Sri Lanka and the Long-Term Dynamics of Rebel Reintegration". International Peacekeeping 20 (3): 357–374. doi:10.1080/13533312.2013.830024. பன்னாட்டுத் தர தொடர் எண்:1353-3312.
- Iqbal, M. (1972). "The Insurgency in Ceylon and its Repercussions". Pakistan Horizon 25 (2): 51–61.
- Karunaratne, Garvin (18 July 2020). "How the JVP ruined rural Sri Lanka". Island. http://www.lankaweb.com/news/items/2020/07/18/how-the-jvp-ruined-rural-sri-lanka/.
- Kearney, Robert N. (1975). "Educational Expansion and Political Volatility in Sri Lanka: The 1971 Insurrection". Asian Survey 15 (9): 727–744. doi:10.2307/2643170. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4687.
- Samaranaike, Gamini (2008). Political Violence in Sri Lanka. Gyan publishers.
- Wickremesekera, Channa (2016). The Tamil Separatist War in Sri Lanka. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317293859.
மேலும் படிக்க
[தொகு]- One-day Revolution in Sri Lanka: Anatomy of 1971 Insurrection. South Asia studies.
- Cooke, Michael Colin (2011). Rebellion, Repression and the Struggle for Justice in Sri Lanka: The Lionel Bopage Story. Colombo: Agahas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-0230-03-7.
- Halliday, Fred (1975). "The Ceylonese Insurrection". In Blackburn, Robin. Explosion in a Subcontinent: India, Pakistan, Bangladesh, and Ceylon. Harmondsworth, Eng.; Baltimore: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-021822-X
- Warnapala, W. A. (1975). "Marxist parties in Sri Lanka and the 1971 Insurrection". Asian Survey 15 (9): 745–757. doi:10.2307/2643171.
- Wijeweera, Rohana (1975). "Speech to the Ceylon Criminal Justice Commission". In Blackburn, Robin. Explosion in a Subcontinent: India, Pakistan, Bangladesh, and Ceylon. Harmondsworth, Eng.; Baltimore: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-021822-X
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- THE 1971 CEYLONESE INSURRECTION – Fred Halliday
- SRI LANKA – A LOST REVOLUTION? The Inside Story of the JVP by Rohan Gunaratna
- A Lost Revolution: The JVP Insurrection 1971
- Ceylon: The JVP Uprising (Third Worldism or Socialism) – Account of the Uprising by British Libertarian Socialist group Solidarity பரணிடப்பட்டது 17 சனவரி 2006 at the வந்தவழி இயந்திரம்