1848 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1848 தமிழ் திரைப்படம்
இயக்கம்தமிழ் தியாகராஜன்
தயாரிப்புஎம் டி விஜய்
திரைக்கதைஆனந்த்
இசைஹரிஹரசுதன்
நடிப்பு
ஒளிப்பதிவுசரவணன் ஸ்ரீ
படத்தொகுப்புஎம் டி விஜய்
ஓட்டம்1 hr 45 minutes
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு180,000 USD

1848 என்பது 2023 ஆம் ஆண்டு வெளியாகும் இந்திய தமிழ் மொழி குற்றப்புனைவு மற்றும் பிளாக் காமெடி[தெளிவுபடுத்துக] திரைப்படம். தமிழ் தியாகராஜன் [1] இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மற்றும் எம்.டி விஜய் தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் ஜூனியர் எம்ஜிஆர் ஆனந்த் பாபு மற்றும் கிரிஷா குருப் ஆகியோர் நடித்துள்ளனர், இவர்களுடன் காதல் சுகுமார், மற்றும் ஜான் ஷப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர் [2] . புதிய இசை அமைப்பாளர் ஹரிகர சுதன் இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்பு நடராஜன் சுப்ரமணியம் தலைமையிலான <i id="mwEw">இன்பினிட்டி</i> (2023 திரைப்படம்) தமிழ் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேலை செய்த சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எம்.டி.விஜய் படத்தொகுப்பு செய்துள்ளார்.[3][4]

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் எடுக்கப்பட்டது.

கதை சுருக்கம்[தொகு]

முருகன் சிலையை தேடி செல்லும் மதி, அதற்கு இடையூறாக இருக்கிறார்கள் செந்தில் முருகன் மற்றும் கலிவரதன் ஆட்கள் இவர்களை சமாளித்து சிலையை மீட்டு தனது நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. "Indian Short Film For Cannes" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-05-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
  2. "ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!!" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
  3. "Kollywood Producer Md Vijay Biography, News, Photos, Videos" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
  4. "ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது". 2022-12-06. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
  5. (in தமிழ்)தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1144723-the-woman-who-set-out-to-rescue-murugan-1. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1848_(திரைப்படம்)&oldid=3944710" இலிருந்து மீள்விக்கப்பட்டது