1803, ஆகத்து 17, சூரிய ஒளிமறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகத்து 17, 1803-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புவலய மறைப்பு
காம்மா-0.0048
அளவு0.9657
அதியுயர் மறைப்பு
காலம்227 வி (3 நி 47 வி)
ஆள் கூறுகள்13°36′N 54°42′E / 13.6°N 54.7°E / 13.6; 54.7
பட்டையின் அதியுயர் அகலம்124 km (77 mi)
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு8:25:03
மேற்கோள்கள்
சாரோசு132 (34 of 71)
அட்டவணை # (SE5000)9048

வலயச் சூரிய ஒளிமறைப்பு (annular solar eclipse)ஆகஸ்ட் 17, 1803 இல் ஏற்பட்டது. பவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது சூரிய ஒளிமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட சிறியதாக இருக்கும்போது ஒரு வலயச் சூரிய ஒளிமறைப்பு ஏற்படுகிறது, இது சூரியனின் பெரும்பாலான ஒளியைத் தடுக்கிறது. இந்நிலையில் சூரியன் வலயம் போல தோற்றமளிக்கும். புவியின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் ஒரு பகுதி ஒளிமறைப்பாக ஒரு வலய ஓஒளிமறைப்பு தோன்றுகிறது. இந்த ஒளிமறைப்பு ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டது, அதே நேரத்தில் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடலில் வலயம் தெரிந்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • 19 ஆம் நூற்றாண்டில் சூரிய ஒளிமறைப்புகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]