1801 செப்டம்பர் 8 சூரிய கிரகணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டெம்பர் 8, 1801-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புபகுதி மறைப்பு
காம்மா1.4657
அளவு0.1614
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்61°06′N 168°30′W / 61.1°N 168.5°W / 61.1; -168.5
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு5:54:40
மேற்கோள்கள்
சாரோசு112 (71 of 72)
அட்டவணை # (SE5000)9044

1801 செப்டம்பர் 8 சூரிய கிரகணம் ( Solar eclipse September 8, 1801) என்பது ஒரு பகுதியாக நிகழ்ந்த சூரிய கிரகணம் ஆகும். உருசியா மற்றும் அலாஸ்காவின் ஒரு சிறிய முனைப்பகுதி, ஐக்கிய அமெரிக்கா முதலிய இடங்களில் இச்சூரிய கிரகணத்தைக் காணமுடிந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Solar eclipse of September 8, 1801". NASA. பார்க்கப்பட்ட நாள் June 15, 2012.

புற இணைப்புகள்[தொகு]