123 உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

123 உடன்படிக்கை என்பது 1954ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இயற்றிய அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பகுதியான "மற்றைய நாடுகளுடனான உடன்பாடு" என்ற தலைப்பில் உள்ள உடன்படிக்கையைக் குறிக்கும். இந்த உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் அணுக்கரு தொடர்பில் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்களுக்கான முன் நிபந்தனைகளை வரையறுக்கிறது[1].

இது வரை, ஐக்கிய அமெரிக்கா கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் 123-உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[2] அவற்றில் சில:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NUREG0980 Vol.1,No.6 - Nuclear Regulatory Legislation" (PDF). பார்க்கப்பட்ட நாள் மே 6, 2002.
  2. "123 Agreements for Peaceful Cooperation". National Nuclear Security Administration.
  3. "NRC: SECY-01-0033 - Proposed Renewal of the Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Morocco". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 2, 2001.
  4. "NRC: SECY-98-62 - Proposed Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Ukraine". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2001. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "NRC: SECY-98-006 - Proposed Agreement for Cooperation Between the U.S. and Romania". பார்க்கப்பட்ட நாள் சனவரி 12, 2021.
  6. 6.0 6.1 6.2 "Long haul ahead". Archived from the original on 2007-10-22. பார்க்கப்பட்ட நாள் சூன் 29, 2007.
  7. "Left is Firm: No Passage For Nuclear Deal". பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 23, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "U.S. and India Release Text of 123 Agreement". Archived from the original on சூன் 11, 2007. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 3, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Insulating Indian reactors from supply disruption by Siddharth Varadarajan". பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 20, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=123_உடன்படிக்கை&oldid=3906905" இலிருந்து மீள்விக்கப்பட்டது