1-ஆக்டேன்தயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1-ஆக்டேன்தயோல் (1-octanethiol) என்ற கரிமச் சேர்மம் 1-மெர்காப்டோ ஆக்டேன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது, அமெரிக்க அமைப்பான தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நல தேசிய நிறுவனம் இச்சேர்மத்தை ஒரு தொழில்வகை தீங்குச் சேர்மமாக கருதுகிறது. இச்சேர்மத்துடனான தொடர்பால் கண்கள், தோல், சுவாசப் பாதை, இரத்தம், மத்திய நரம்பு மண்டலம் போன்றவை பாதிக்கப்படும் என்று இவ்வமைப்பு கூறுகிறது. கண்கள், மூக்கு ஆகியவற்றில் எரிச்சல், களைப்பு, மூச்சுத்திணறல், குமட்டல், தலைவலி, அயர்ச்சி, வாந்தி முதலியவை உண்டாகும் [1]

மேற்கோள்கள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=1-ஆக்டேன்தயோல்&oldid=2444020" இருந்து மீள்விக்கப்பட்டது