உள்ளடக்கத்துக்குச் செல்

1,4-பிசு(முக்குளோரோமெத்தில்)பென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,4-பிசு(முக்குளோரோமெத்தில்)பென்சீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
அறுகுளோராக்சைலீன்; அறுகுளோரோபாராசைலீன்; குளோ ஆக்சில்; குளோ ஆக்சைல்
இனங்காட்டிகள்
68-36-0 Y
ChEMBL ChEMBL3182002
ChemSpider 5997
EC number 200-686-3
InChI
  • InChI=1S/C8H4Cl6/c9-7(10,11)5-1-2-6(4-3-5)8(12,13)14/h1-4H
    Key: OTEKOJQFKOIXMU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6233
  • C1=CC(=CC=C1C(Cl)(Cl)Cl)C(Cl)(Cl)Cl
UNII 42CH2735EU
பண்புகள்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.778 கி/செ.மீ3
உருகுநிலை 108–110 °C (226–230 °F; 381–383 K)
கொதிநிலை 213 °C (415 °F; 486 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H314, H331
P260, P261, P264, P270, P271, P280, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P311
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,4-பிசு(முக்குளோரோமெத்தில்)பென்சீன் (1,4-Bis(trichloromethyl)benzene) என்பது C6H4(CCl3)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,4-பிசு(டிரைகுளோரோமெத்தில்)பென்சீன் என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

பாரா-சைலீனை குளோரினேற்றம் செய்து தொழில் ரீதியாக 1,4-பிசு(முக்குளோரோமெத்தில்)பென்சீன் தயாரிக்கப்படுகிறது.

வினைகள்

[தொகு]

டெரெப்தாலிக் அமிலத்துடன் வினைபுரிந்து கெவ்லர் என்ற செயற்கை இழை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமான டெரெப்தாலாயில் குளோரைடை கொடுக்கிறது.[1] கந்தக டை ஆக்சைடுடன் வினைபுரிந்து அதே அமில குளோரைடையும் தயோனைல் குளோரைடையும் கொடுக்கிறது.[2] கொடுக்கிறது. 1,2-இருகுளோரோயீத்தேனில் கரைந்த ஐதரசன் புளோரைடுடன் வினைபுரிந்து 1,4-பிசு(குளோரோயிருபுளோரோமெத்தில்)பென்சீனை உருவாக்குகிறது. இவ்வினையில் உருவாகும் விளைபொருள் சதவீதம் 79 சதவீதமாகும். [3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pfoertner, Karl-Heinz (2005), "Photochemistry", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_573
  2. Rondestvedt, Christian S. (1976). "New Syntheses of Aromatic Acid Chlorides from Trichloromethylarenes. 1. Reaction with Sulfur Dioxide". The Journal of Organic Chemistry 41 (22): 3569–3574. doi:10.1021/jo00884a017. 
  3. Dolbier, William R.; Duan, Jian-Xin; Rong, Xiao X. (2007). "Efficient synthesis of p-bis-(chlorodifluoromethyl)benzene". Journal of Fluorine Chemistry (Elsevier BV) 128 (10): 1091–1093. doi:10.1016/j.jfluchem.2007.05.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139.