(48639) 1995 டிஎல்8
Appearance
கண்டுபிடித்தவர்(கள்) | அரியண்ணா கிலீஸோன் (வளிமண்டல கண்காணிப்பு) |
---|---|
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | கிட் பீக் தேசிய ஆய்வுக்கூடம் |
கண்டுபிடிப்பு நாள் | 1 அக்டோபர் 1995 |
பெயர்க்குறிப்பினை
| |
வேறு பெயர்கள்[5] | 1995 TL8 |
சிறு கோள் பகுப்பு |
TNO [1] · SDO [3] detached [4] · தூர [2] |
காலகட்டம்4 செப்டம்பர் 2017 (யூநா 2458000.5) | |
சூரிய சேய்மை நிலை | 64.486 AU |
சூரிய அண்மை நிலை | 39.969 AU |
அரைப்பேரச்சு | 52.227 AU |
மையத்தொலைத்தகவு | 0.2347 |
சுற்றுப்பாதை வேகம் | 377.45 யூஆ (137,863 நாட்கள்) |
சராசரி பிறழ்வு | 44.811° |
சாய்வு | 0.2478° |
Longitude of ascending node | 260.27° |
Argument of perihelion | 83.589° |
துணைக்கோள்கள் | 1 (வி: 80 கிமீ)[6] |
பரிமாணங்கள் | 176 கிமீ[6] 420.27 கிமீ (calculated)[7] 495 கிமீ (estimated)[8] |
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.07 (மதிப்பு)[8] 0.10 (assumed)[7] 0.369[6] |
Spectral type | RR [9] · C (assumed)[7] |
விண்மீன் ஒளிர்மை | 4.667±0.091 (R)[10] · 5.0[1][7] · 5.1[8] · 5.290±0.060[a] |
(48639) 1995 டிஎல்8 ((48639) 1995 TL8) என்பது சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் உள்ள சிதறிய குறுந்தட்டில் உள்ள ஒரு இரும நெப்டியூன்-கடந்த வான்பொருள் ஆகும். இது 1995ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் ஏறத்தாழ 176 கிலோமீட்டர்கள் ஆகும். இதன் 80-கிமீ துணைக்கோள் 'எசு/2002 (48639) 1' 2002 நவம்பர் 9இல் கண்டுபிடிக்கப்பட்டது.[6]
கண்டுபிடிப்பு
[தொகு]1995 TL8 1995 அக்டோபர் 15இல் அமெரிக்க வானியலாளர் ஆரியானா கிளீசன் என்பவரால் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கிட் பீக் தேசிய ஆய்வுகூடத்தில் ஸ்பேஸ்வாட்ச் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ Lellouch (2013): observations on 11 February 2011 gave an absolute magnitude of 5.290±0.060. Summary figures for (48639) at LCDB not found at ADS (2013A&A...557...60L)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "JPL Small-Body Database Browser: 48639 (1995 TL8)" (2015-02-01 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 "48639 (1995 TL8)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
- ↑ Johnston, Wm. Robert (15 October 2017). "List of Known Trans-Neptunian Objects". Johnston's Archive. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
- ↑ Marc W. Buie (2003-10-22). "Orbit Fit and Astrometric record for 48639". SwRI (Space Science Department). பார்க்கப்பட்ட நாள் 2009-01-26.
- ↑ [1]
- ↑ 6.0 6.1 6.2 6.3 Johnston, Wm. Robert (21 September 2014). "Asteroids with Satellites Database – (48639) 1995 TL8". Johnston's Archive. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "LCDB Data for (48639)". Asteroid Lightcurve Database (LCDB). Archived from the original on 5 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
- ↑ 8.0 8.1 8.2 Michael E. Brown. "How many dwarf planets are there in the outer solar system?". கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
- ↑ Belskaya, Irina N.; Barucci, Maria A.; Fulchignoni, Marcello; Dovgopol, Anatolij N. (April 2015). "Updated taxonomy of trans-neptunian objects and centaurs: Influence of albedo". Icarus 250: 482–491. doi:10.1016/j.icarus.2014.12.004. Bibcode: 2015Icar..250..482B. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2015Icar..250..482B. பார்த்த நாள்: 16 November 2016.
- ↑ Peixinho, N.; Delsanti, A.; Guilbert-Lepoutre, A.; Gafeira, R.; Lacerda, P. (October 2012). "The bimodal colors of Centaurs and small Kuiper belt objects". Astronomy and Astrophysics 546: 12. doi:10.1051/0004-6361/201219057. Bibcode: 2012A&A...546A..86P. http://adsabs.harvard.edu/cgi-bin/bib_query?bibcode=2012A&A...546A..86P. பார்த்த நாள்: 16 November 2017.