ஹோமோ டியூஸ்: நாளையைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹோமோ டியூஸ்:நாளையைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம் (Homo Deus: A Brief History of Tomorrow) (எபிரேயம்: ההיסטוריה של המחר) என்பது எருசேலம் எபிரேயப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் இசுரேலைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரான யூவால் நுவா அராரி எழுதிய ஒரு புத்தகம். இந்த புத்தகம் முதலில் எபிரேய மொழியில் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[1] பின்னர் ஆங்கில மொழி பதிப்பு செப்டம்பர் 2016 இல் ஐக்கிய இராச்சியத்திலும் பிப்ரவரி 2017 இல் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Homo Deus: A Brief History of Tomorrow by Yuval Noah Harari review – chilling". The Guardian. 11 September 2016. https://www.theguardian.com/books/2016/sep/11/homo-deus-brief-history-tomorrow-yuval-noah-harari-review. பார்த்த நாள்: 25 பெப்ரவரி 2019.