ஹொங்கொங் அடிப்படைச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Hkpol.jpg
ஹொங்கொங் அரசியல் கட்டமைப்பும் அரசாங்கமும்

அடிப்படை சட்டம்
அரசாங்கம்
முதன்மை நிறைவேற்றதிகாரி
    டொனால்ட் செங்
  நிர்வாகத்துறை முதன்மை செயலர்
      ஹென்றி டாங் யிங்-யென்
  நிதித்துறை செயலர்
      யோன் செங் சுன்-வா
  நீதித்துறை செயலர்
      வொங்க் யன்-லங்
நிறைவேற்று செயல் மன்றம்
    நடத்துனர்: லியெங் சுன்-யிங்அரசாங்கக் கட்டமைப்பு
அரசியல் நியமனங்கள்
பொறுப்புடைமை முறைமை
சட்டப் பேரவை
   சட்டப்பேரவைத் தலைவர்: யசுபர் செங்
   புவியியல் தொகுதி
   சார்புத் தொகுதி
தேர்தல்
தேர்தல் கட்சிகள்
   குடியரசு ஆதரவாளர்கள்
   பீஜிங் ஆதரவாளர்கள்
நீதித்துறை
நீதிமன்ற மேல்முறையீடுl
    தலைமை நீதிபதி: ஜியோபிறே மா
மாவட்டப் பேரவை
மாவட்டங்கள்
மனிதவுரிமைகள்
வெளிவிவகார உறவு
பொது வாக்குரிமை

ஏனைய ஹொங்கொங் பகுப்புகள்
பண்பாடு - பொருளாதாரம்
கல்வி - புவியியல் - வரலாறு
ஹொங்கொங் விக்கிவாசல்

ஹொங்கொங் அடிப்படை சட்டம் (Hong Kong Basic Law) எனப் பரவலாக அழைக்கப்படும் ஹாங்காங் அரசியலமைப்புச் சட்டத்தின் முழுப்பெயர் சீன மக்கள் குடியரசின் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் அடிப்படைச் சட்டம் (Basic Law of the Hong Kong Special Administrative Region of the People's Republic of China) என்பதாகும். ஹாங்காங்கின் முதன்மைச் சட்ட ஆவணம் இதுவே. 1997 யூலை 1 முதல் இது நடப்பில் உள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]