ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா
Hydrangea May 2012-1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Cornales
குடும்பம்: Hydrangeaceae
பேரினம்: Hydrangea
இனம்: H. macrophylla
இருசொற் பெயரீடு
Hydrangea macrophylla
(Thunb.) Ser.

ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும்.[1] இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது. அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும். காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும். நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.[2]

மேற்கோள்[தொகு]

  1. RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. பக். 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1405332964. 
  2. தமிழ்நாடு பாடநுால் கழகம் . ஏழாம் வகுப்பு அறிவியல்- http://www.textbooksonline.tn.nic.in/Books/Std07/Std07-II-MSSS-TM-2.pdf