கைஃபா
(ஹைஃபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கைஃபா
| |
---|---|
அரசு | |
• Head of Municipality | யோனா யகாவ் |
பரப்பளவு | |
• நகரம் | 63,666 dunams (63.666 km2 or 24.582 sq mi) |
மக்கள்தொகை (2013) | |
• நகரம் | 292,500 |
• நகர்ப்புறம் | 600,000 |
• பெருநகர் | 1,050,000 |
இணையதளம் | haifa.muni.il (ஆங்கிலம்) |
கைஃபா அல்லது ஹைஃபா (Haifa, எபிரேயம்: חֵיפָה; அரபு மொழி: حيفا) என்பது தென் இசுரேலின் பெரும் நகரும், 291,000 க்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டு இசுரேலின் மூன்றாவது பெரிய நகராகவும் உள்ளது. கைஃபா மாவட்டத்தின் தலைமையிடமான கைஃபா நகரம், பகாய் சமயத்தின் உலகத் தாயகமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகவும் திகழ்கிறது.[1]
இதனையும் காண்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ UNESCO World Heritage Centre (2008-07-08). "Three new sites inscribed on UNESCO’s World Heritage List". http://whc.unesco.org/en/news/452. பார்த்த நாள்: 2008-07-08.