ஹென்ரி ஹோர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹென்ரி ஹோர்டன் ( Henry Horton , பிறப்பு: ஏப்ரல் 18 1923 , இறப்பு: நவம்பர் 2 1998), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 417 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1946-1967 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஹென்ரி ஹோர்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 14, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஹோர்டன்&oldid=2710605" இலிருந்து மீள்விக்கப்பட்டது