ஹெட்லீ கீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹெட்லீ கீத்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 8 74
ஓட்டங்கள் 318 3203
துடுப்பாட்ட சராசரி 21.19 30.50
100கள்/50கள் 0/2 8/14
அதிகூடிய ஓட்டங்கள் 73 193
பந்துவீச்சுகள் 108 7915
வீழ்த்தல்கள் - 79
பந்துவீச்சு சராசரி - 27.51
5 வீழ்./ஆட்டப்பகுதி - 2
10 வீழ்./போட்டி - 0
சிறந்த பந்துவீச்சு - 5/27
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/- 61/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஹெட்லீ கீத் (Headley Keith, பிறப்பு: அக்டோபர் 25 1927, இறப்பு: நவம்பர் 17 1997), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 74 முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1953 - 1957 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெட்லீ_கீத்&oldid=2714147" இருந்து மீள்விக்கப்பட்டது