ஹீண்டாய் மோட்டார் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயுண்டாய் மோட்டார் குழுமம்
현대자동차그룹
வகைChaebol
நிறுவுகைSeptember 2000; 23 ஆண்டுகள் முன்னர் (September 2000)
தலைமையகம்சியோல், தென்கொரியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்Chung Mong-koo
(Chairman and CEO)
Chung Eui-sun
(Vice Chairman)
தொழில்துறைConglomerate
உற்பத்திகள்தானுந்துத் தொழிற்றுறை, உலோக்ம், பங்கு, பொறியியல், இரும்பு, சுரங்கம், கட்டுமானம், நிதி
வருமானம் ஐஅ$217.275 billion (2015)[1]
நிகர வருமானம் ஐஅ$12.949 billion (2015)[1]
பணியாளர்262,463 (2015)[1]
துணை நிறுவனங்கள்
  • Hyundai engineering& construction
  • Hyundai engineering (Amco)
இணையத்தளம்www.hyundaimotorgroup.comஇயுண்டாய் மோட்டார் குழுமம் (IPA: [hjə́ːndɛ]; வார்ப்புரு:Koreanஹஞ்ஜாவார்ப்புரு:Korean) (எளிதாக இயுண்டாய்) ஒரு தென் கொரிய பன்னாட்டு குழு நிறுவனம் சியோலை தலைமையிடமாக கொண்டுள்ளது. இது தென் கொரியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் மற்றும் 2015ல் செப்பானிய டொயட்டோ, செருமனின் வோகசுவேகன் குழுமம் மற்றும் அமெரிக்க செனரல் மோட்டர் நிறுவனங்களுக்கு பிறகு உலகின் நான்காவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக திகழ்கிறது. 1998ல் இந்தக் குழுமம் தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம், கியா மோட்டார்ஸின் 51% பங்குகளை இயுண்டாய் மோட்டார் நிறுவனம் வாங்கியதின் மூலம் அமைக்கப்படுகிறது. திசம்பர் 31, 2013, இயுண்டாய், கியா மோட்டார்சின் 33.88%[2] பங்குகளை வைத்திருக்கிறது. இயுண்டாய் மோட்டார் குழுமம் சிக்கலான பங்கு முதலீட்டுகளை வைத்திருக்கிறது. இது சேம்சங் குழுவிற்கு பிறகு இரண்டாவது பெரிய தென்கொரிய குழும நிறுவனமாகும். இயுண்டாய் பெயரிலுள்ள மற்ற தொழிற்சாலைகள் இயுண்டாய் மோட்டார் குழு, இயுண்டாய் கனரக தொழிற்சாலைகள் குழு, இயுண்டாய் வளர்ச்சி நிறுவனம் குழு, இயுண்டாய் டிபார்ட்மெண்ட் சுடோர்கள் குழு, மற்றும் இயுண்டாய் கடல் மற்றும் தீ காப்பீடு.

முக்கிய இணை[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

யுயேண்டே தானுந்து நிறுவனம்

சான்றுகள்[தொகு]

வெளிப்புற இணைப்பு[தொகு]