ஹாப்பி நியூ இயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாப்பி நியூ இயர்
Happy New Year
முதல் சுவரொட்டி
இயக்குனர்பாரஹ் கான்
தயாரிப்பாளர்கவுரி கான்
கதைபாரஹ் கான்
கதைசொல்லிவிவான் ஷா[1]
இசையமைப்புபாடல்கள்:
விஷால்-சேகர்
பின்னணி இசை:
சந்தீப் சவுடா
நடிப்புசாருக் கான்
தீபிகா படுகோண்
சோனு சூட்
போமன் இரானி
விவான் ஷா
ஜாக்கி செராப்
ஒளிப்பதிவுமனுஷ் நந்தன்
படத்தொகுப்புஆனந்த் சுபயா
கலையகம்ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்யாஷ் ராஜ் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 24, 2014
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவுINR1.50 பில்லியன் (US)
மொத்த வருவாய்INR3.43 பில்லியன் (US)

ஹாப்பி நியூ இயர் (ஆங்கிலம்:Happy New Year) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்திய நாட்டு இந்தி அதிரடி நகைச்சுவை திரைப்படம். இந்தத் திரைப்படத்தை பாரஹ் கான் இயக்க, சாருக் கான், தீபிகா படுகோண், அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, ஜாக்கி செராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "What is Vivaan Shah's role in 'Happy New Year'". Times of India.
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாப்பி_நியூ_இயர்&oldid=2789109" இருந்து மீள்விக்கப்பட்டது