ஹான் ஹியூ-ஜூ (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான் ஹியூ-ஜூ
பிறப்புபெப்ரவரி 22, 1987 (1987-02-22) (அகவை 36)
தென் கொரியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்சமயம்

ஹான் ஹியூ-ஜூ (ஆங்கிலம்: Han Hyo-joo) தென் கொரிய நடிகை ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தியதி பிறந்தவர்.இவர் 2006 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்[1].

பிறப்பு[தொகு]

இவர் தென் கொரியாவின்,வடக்கு ச்சாச்சங் மாகாணத்தில் உள்ள சியான்சூ எனுமிடத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை இராணுவ வீரர் ஆவார்[2] .பள்ளியில் படிக்கும் போது இவர் விளையாட்டு துறையில் மிகவும் ஆர்வம் காட்டினார். பின் கல்லூரியில் திரையியல் பாடப்பிரிவில் சேர்ந்து நடிகையாக மாறினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்_ஹியூ-ஜூ_(நடிகை)&oldid=3573760" இருந்து மீள்விக்கப்பட்டது