ஹான்ஸ் மாதேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான்ஸ் மாதேசன்
ஹான்ஸ் மாதேசன்.jpg
பிறப்பு7 ஆகத்து 1975 ( 1975 -08-07) (அகவை 47)
ஸ்டோர்னோவே, ஸ்காட்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–அறிமுகம்

ஹான்ஸ் மாதேசன் (பிறப்பு: 1975 ஆகஸ்ட் 7) ஒரு ஸ்காட்லாந்து நடிகர். இவர் த பில், ப்ரம்வேல், The Virgin Queen போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸ்_மாதேசன்&oldid=3691671" இருந்து மீள்விக்கப்பட்டது