ஹாங்காங் பங்குச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாங்காங் பங்குச் சந்தை
வகைபங்குச் சந்தை
இடம்விக்டோரியா, ஹாங்காங், ஹாங்காங்
நிறுவுகை1891
உரிமையாளர்Hong Kong Exchanges and Clearing
நாணயம்கூம்புக் குடுவை
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை1,421[1]
மொத்த பங்கு மதிப்புUSD$2.67 trillion (Feb 2011)[2]
குறியீடுகள்ஹாங்க் செங்க் குறியீடு
இணையத்தளம்hkex.com.hk

ஹாங்காங் பங்குச் சந்தை (Hong Kong Stock Exchange) ஹாங்காங்கில் அமைந்துள்ளது. இது ஆசியாவில் டோக்கியோ பங்குச் சந்தை மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளுக்கு அடுத்த பெரிய பங்குச் சந்தையாகும். மேலும் இதுவே உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தை.

மேற்கோள்கள்[தொகு]