ஹரிராம் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிராம்
உத்தரப் பிரதேசத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2017–2022
தொகுதிதுத்தி, சோன்பத்ரா மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅப்னா தளம்
பெற்றோர்கைலாஷ்[1]
வாழிடம்(s)துத்தி, உத்தரப் பிரதேசம்
வேலைவேளாண்மை
தொழில்அரசியல்வாதி[1]


ஹரிராம் (Hariram) இந்திய அரசியல்வாதியாவார். இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் 17 வது சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். இவர் உத்திரப் பிரதேசத்தின் துதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்னா தளம் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2017 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 1085 வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் விஜய் சிங் கோண்டைத் தோற்கடித்து ஹரிராம், துத்தி தொகுதியில் இருந்து, 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Candidate affidavit". my neta.info. http://myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=5846. 
  2. "Live DUDDHI Seat Election Result 2022 in Uttar Pradesh".
  3. "Uttar Pradesh General Legislative Election 2017". eci.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிராம்_(அரசியல்வாதி)&oldid=3692983" இலிருந்து மீள்விக்கப்பட்டது