ஹரியெட் குயிம்பி
Appearance
ஹரியெட் குயிம்பி Harriet Quimby | |
---|---|
1912களில் குயிம்பி | |
பிறப்பு | ஆர்க்காடியா, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா | மே 11, 1875
இறப்பு | சூலை 1, 1912 ஸ்குவான்டன், மாசச்சூசெட்ஸ் | (அகவை 37)
பணி | வானோடி |
பெற்றோர் | உர்சுலா கூக், வில்லியம் குயிம்பி (மணந்தது அக்டோபர் 9, 1859) |
ஹரியெட் குயிம்பி (Harriet Quimby; மே 11, 1875 - சூலை 1, 1912) ஒரு பெண் விமானி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் 1911-ல் அமெரிக்க ஐக்கிய நாடு அளிக்கும் பறக்கும் உரிமம் பெற்ற முதல் பெண்மணி என பெயர் பெற்றுள்ளார். 1912-ல் ஆங்கிலக் கால்வாயினை கடந்த முதல் பெண்ணெனவும் பெயர் பெற்றார். இவர் 37 அகவல் வரையே வாழ்ந்தாலும், விமானத்துறையில் பெண்களின் பங்கிற்கு பெரிதும் வித்திட்டார்.
ஹாலிவுட்
[தொகு]1911-ல் குயிம்பி 7 திரைக்கதைகளை இயற்றியுள்ளார். இவை அமைதிப்படங்களாக உருவாக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் டி. வி. க்ரிஃப்ஃபித் (D. W. Griffith) என்பவர் இயக்கினார். குயிம்பி ஒரு படத்தில் சிறு பாத்திரமும் நடித்துள்ளார்[1].
உசாத்துணை
[தொகு]- ↑ Internet Movie Database, Harriet Quimby (and links therein); accessed 2009.04.16.