ஹம் ஐன்ஜுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹம் ஐன்ஜுங்
Elsie Hahm at 2015 Summer K-POP Festival.jpg
தாய்மொழியில் பெயர்함은정
பிறப்புஹம் ஐன்ஜுங்
திசம்பர் 12, 1988 (1988-12-12) (அகவை 30)[1]
சியோல்
தென் கொரியா
மற்ற பெயர்கள்எல்சி
பணிநடிகை
பாடகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995–இன்று வரை (நடிப்பு)
2009–இன்று வரை (பாடுவது)

ஹம் ஐன்ஜுங் (ஆங்கிலம்:Hahm Eun-jung) (பிறப்பு: டிசம்பர் 12, 1988) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் காபி ஹவுஸ், ட்ரீம் ஹை, குயின் இன்சூ, என்ட்லேச்ஸ் லவ், லவ் ஒன் அ ரூப்டோப் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்_ஐன்ஜுங்&oldid=2073101" இருந்து மீள்விக்கப்பட்டது