ஹபிள் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹபிள் விதி யின்படி, புவியைப் பொருத்து, விண்மீன் திரள்களின் (galaxies) பின்வாங்கும் அல்லது பின்னடையும் (receding) திசைவேகம் (v) அவை நம்மிடமிருந்துள்ள தொலைவிற்கு (D) நேர்த்தகவில் இருக்கும்.

v = H0 D,
  • H0 என்பது ஹபிள் மாறிலி.

இவ்விதி எட்வின் ஹபிளால் நிறுவப்பட்டது எனப் பரவலாக நம்பப்பட்டாலும், இது முதன் முதலில் ஜார்ஜஸ் இலமேத்ர என்பவரால் 1927இல் நிறுவப்பட்டது.[1][2][3][4][5][6] இரண்டு வருடங்களுக்கு பிறகு எட்வின் ஹபிள் இந்த சமன்பாட்டினை உறுதி செய்தார் மற்றம் அந்த சமன்பாட்டின் மாறிலிக்கா மிகவும் துல்லியமான மதிப்பை கண்டுபிட்டதார். தற்பொழுது அந்த மாறிலி அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lemaître, G. (1927). "Un univers homogène de masse constante et de rayon croissant rendant compte de la vitesse radiale des nébuleuses extra-galactiques". Annales de la Société Scientifique de Bruxelles A (47): 49–59. Bibcode: 1927ASSB...47...49L.  Partially translated in Lemaître, G. (1931). "Expansion of the universe, A homogeneous universe of constant mass and increasing radius accounting for the radial velocity of extra-galactic nebulae". Monthly Notices of the Royal Astronomical Society 91: 483–490. doi:10.1093/mnras/91.5.483. Bibcode: 1931MNRAS..91..483L. 
  2. van den Bergh, S. (2011). "The Curious Case of Lemaitre's Equation No. 24". Journal of the Royal Astronomical Society of Canada 105 (4): 151. Bibcode: 2011JRASC.105..151V. 
  3. Block, D. L. (2012). "Georges Lemaitre and Stiglers Law of Eponymy". in Holder, R. D.; Mitton, S.. Georges Lemaître: Life, Science and Legacy. Astrophysics and Space Science Library. 395. பக். 89–96. doi:10.1007/978-3-642-32254-9_8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-32253-2. Bibcode: 2012ASSL..395...89B. 
  4. Reich, E. S. (27 June 2011). "Edwin Hubble in translation trouble". Nature News. doi:10.1038/news.2011.385. http://www.nature.com/news/2011/110627/full/news.2011.385.html. 
  5. Livio, M. (2011). "Lost in translation: Mystery of the missing text solved". Nature 479 (7372): 171. doi:10.1038/479171a. Bibcode: 2011Natur.479..171L. 
  6. Livio, M.; Riess, A. (2013). "Measuring the Hubble constant". Physics Today 66 (10): 41. doi:10.1063/PT.3.2148. Bibcode: 2013PhT....66j..41L. https://archive.org/details/sim_physics-today_2013-10_66_10/page/41. 
  7. Hubble, E. (1929). "A relation between distance and radial velocity among extra-galactic nebulae". Proceedings of the National Academy of Sciences 15 (3): 168–73. doi:10.1073/pnas.15.3.168. பப்மெட்:16577160. பப்மெட் சென்ட்ரல்:522427. Bibcode: 1929PNAS...15..168H. http://www.pnas.org/cgi/reprint/15/3/168. பார்த்த நாள்: 2016-03-27. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபிள்_விதி&oldid=3520292" இலிருந்து மீள்விக்கப்பட்டது