ஹனி ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹனி ரோஸ்
பிறப்புஹனி ரோஸ் வர்கிஸ்
05 செப்டம்பர் 1991 [1]
மூலமட்டம், கேரளா
தேசியம்இந்திய மக்கள்
மற்ற பெயர்கள்பொன்னு [2]
இனம்கிறித்தவர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்போது [3]
உயரம்169 cm
பெற்றோர்வர்கி - ரோஸ் [2]

ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5]

2005ல் வினயன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.[6][7]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் இயக்குனர் மொழி Notes
2005 பாய் பிரண்ட் ஜூலி வினயன் மலையாளம்
2006 இ வருசம் சாட்சிகள் தெலுங்கு
2007 முதல் கனவே ஜெனிப்பர் பாலமுருகன் தமிழ்
2008 ஆலயம் தெலுங்கு
சவுண்ட் ஆப் பூட் மீரா நம்பியார் சாஜி கைலாஸ் மலையாளம்
2011 சிங்கம் புலி காயத்ரி சாய் ரமணி தமிழ்
மல்லுக்கட்டு அமுதா முருகானந்தம் தமிழ்
2014 கந்தர்வன் மீனா சலங்கை துரை தமிழ்

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.mangalam.com/cinema/latest-news/126708
  2. 2.0 2.1 "Official website of Malayalam film actress Honey Rose". மூல முகவரியிலிருந்து 2015-08-14 அன்று பரணிடப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "honeyrosa.com" defined multiple times with different content
  3. "Biography of Honey Rose".
  4. "One more Soundarya in Tamil industry – Tamil Movie News". IndiaGlitz (20 August 2009). பார்த்த நாள் 21 September 2012.
  5. "What's up Honey?". The Times of India (4 April 2009). மூல முகவரியிலிருந்து 3 மே 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 September 2012.
  6. "Cinema Plus / Columns : Rose is a rose". The Hindu (3 April 2009). பார்த்த நாள் 24 May 2013.
  7. Ammu Zachariah, TNN 3 December 2011, 03.12PM IST (3 December 2011). "'I am a Vijay fan' – Honey Rose". The Times of India. மூல முகவரியிலிருந்து 14 டிசம்பர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனி_ரோஸ்&oldid=3229854" இருந்து மீள்விக்கப்பட்டது