ஹசனுல் ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசனுல் ஹக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 6
ஓட்டங்கள் 7 57
மட்டையாட்ட சராசரி 3.50 9.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 5 20
வீசிய பந்துகள் 18 141
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 37.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 12 2006

ஹசனுல் ஹக் (Ehsanul Haque, பிறப்பு: டிசம்பர் 1 1979), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசனுல்_ஹக்&oldid=2714964" இலிருந்து மீள்விக்கப்பட்டது