ஸ்ரீ ஸ்ரீ மாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ ஸ்ரீ மாமா
இயக்கம்பி. கருணாநிதி
தயாரிப்புமஞ்சு பிலிம்ஸ்
ஆர். கணேசன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
பத்மப்பிரியா
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்3893 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ ஸ்ரீ மாமா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. கருணாநிதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_ஸ்ரீ_மாமா&oldid=3851899" இலிருந்து மீள்விக்கப்பட்டது