ஸ்ரீ ரேணுகா சுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ ரேணுகா சுகர்
வகைபொது (முபச532670

தேபசRENUKA

)
நிறுவுகை1998 [1]
நிறுவனர்(கள்)Narendra Murkumbi & Vidya Murkumbi [1]
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிபெல்காம்
முக்கிய நபர்கள்நரேந்திரா முர்கும்பி, நிருவாக இயக்குனர்] [2]
தொழில்துறைசர்க்கரை
வருமானம்2,239.80 கோடி
(US$315.91 மில்லியன்)
[3]
இலாபம்143.50 கோடி
(US$20.24 மில்லியன்)
[3]
உரிமையாளர்கள்நரேந்திரா முர்கும்பி
இணையத்தளம்Official Website


ஸ்ரீ ரேணுகா சுகர் (முபச532670 தேபசRENUKA ) மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரைத் தளமாகக் கொண்ட இந்தியாவின் மிக பெரிய சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் எத்தனால் எரிபொருள் சந்தையில் 21% பங்கை கொண்டிருக்கிறது. இந்தியாவின் சர்வதேச சர்க்கரை வர்த்தகத்தில் 20% பங்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Companyoverview". Renuka Sugars. பார்த்த நாள் 2010-10-05.
  2. Narendra Murkumbi. "See sugar output at 25 MT in '10-11 season: Shree Renuka - CNBC-TV18". Moneycontrol.com. பார்த்த நாள் 2010-10-05.
  3. 3.0 3.1 "BSE Plus". Bseindia.com. பார்த்த நாள் 2010-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_ரேணுகா_சுகர்&oldid=1407910" இருந்து மீள்விக்கப்பட்டது