ஸ்டெஃபனி டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்டெஃபனி டெய்லர் (Stafanie Taylor, பிறப்பு: சூன் 11 1991), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். ஜமைக்காவில் பிறந்த இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 33 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 - 2011 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டெஃபனி_டெய்லர்&oldid=2218381" இருந்து மீள்விக்கப்பட்டது