ஸ்டீவ் மெக்குரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டீவ் மெக்குரி
Steve McCurry Bologna.jpg
பிறப்பு23 ஏப்ரல் 1950 (age 69)
பிலடெல்பியா
இணையத்தளம்http://www.stevemccurry.com
கையெழுத்து
FIRMA STEVE McCURRY.png

ஸ்டீவ் மெக்குரி (ஆங்கிலம்: Steve McCurry) அமெரிக்காவைச் சார்ந்த புகைப்பட நிபுணர். இவர் 1950 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி பிறந்தவர், இவரது ஆப்கான் பெண் புகைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்புகைப்படம் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியானது.

வாழ்க்கை[தொகு]

இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர்.[1] 1974 ஆம் வருடம் நாடகக் கலைப் (theater arts) படிப்பில் பட்டம் பெற்றார். 1980 ஆம் வருடம் ராபர்ட் கோபா தங்க விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_மெக்குரி&oldid=2784955" இருந்து மீள்விக்கப்பட்டது