உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டீவி வொண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவி வொண்டர்
1994ல்
பிறப்புஸ்டீவ்லாந்து ஆடவே ஜட்கின்சு
மே 13, 1950 (1950-05-13) (அகவை 75)
மிச்சிகன்
மற்ற பெயர்கள்ஸ்டீவ்லாந்து ஆடவே மாரிஸ் லிட்டில் ஸ்டீவி வொண்டர்
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • இசையமைப்பாளர்
  • இசை தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1961–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிரீடா ரைட்
(தி. 1970; ம.மு. 1972)

கை மில்லர்ட்
(தி. 2001; ம.மு. 2012)

தோமீகா பிரேசி (தி. 2017)
பிள்ளைகள்9
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
  • பாடுதல்
  • கீபோர்டு கருவி
  • ஹார்மானிகா
  • டிரம்சு
வெளியீட்டு நிறுவனங்கள்
  • தாம்லா
  • மோடவுன்
  • ரிபப்ளிக்
இணைந்த செயற்பாடுகள்
வலைத்தளம்
steviewonder.net

ஸ்டீவி வொண்டர் (பி. மே 13, 1950) ஒரு அமெரிக்க இசைக்கலைஞர் ஆவார். அவரது இயற்பெயர் ஸ்டீவ்லாந்து ஆடவே ஜட்கின்ஸ். (குறைமாதப் பேறின் காரணமாக) முழுப் பருவமடையா நிலையில் ஏற்படும் விழித்திரை நோயால், மிக இளம் வயதிலேயே பார்வையை இழந்தார்[7]; இருப்பினும், இள வயதிலேயே இசையில் மேதையாகவும் திகழ்ந்ததால், லிட்டில் ஸ்டீவி வொண்டர்[8] என்று அழைக்கப்பட்டார். தனது பதிமூன்றாவது வயதில் அவர் வெளியிட்ட ஃபிங்கர்டிப்ஸ்-பகுதி 2 என்ற பாடல் 1963 பில்போர்டு ஹாட்100 பட்டியலில் முதலிடம் பிடித்ததால்[9], மிகவும் இளவயதில் இந்த சாதனையை செய்தவர் ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Snapes, Laura (July 8, 2019). "Stevie Wonder to undergo kidney transplant". தி கார்டியன். Retrieved July 26, 2020.
  2. Smith, Giles (March 5, 1995). "The Enduring Otherworldliness of Stevie Wonder". The New Yorker. Retrieved July 26, 2020.
  3. "Soul legend Stevie Wonder remembered". Daily News Egypt. May 18, 2020. Retrieved July 27, 2020.
  4. Keens, Oliver (June 29, 2016). "The best Stevie Wonder songs". Time Out. Retrieved July 26, 2020.
  5. Lewis, John (June 17, 2010). "Stevie Wonder: jammin' with the jazz set". The Guardian. https://www.theguardian.com/music/2010/jun/17/stevie-wonder-jammin-jazz-set. 
  6. Hoard, Christian; Brackett, Nathan, eds. (2004). The New Rolling Stone Album Guide. Simon & Schuster. p. 524. ISBN 9780743201698.
  7. "AAP News & Journals". Retrieved 22 மே 2021.
  8. "imdb". Retrieved 22 மே 2021.
  9. "பில்போர்டு ஹாட்100 ஆகத்து 1963". Retrieved 22 மே 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவி_வொண்டர்&oldid=3580564" இலிருந்து மீள்விக்கப்பட்டது