ஸ்டீவன் பிரில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவன் பிரில்
Steven Brill
பிறப்புமே 27, 1962 (1962-05-27) (அகவை 61)
யூடிகா, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
இயக்குனர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1989–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
ருதன்னா ஹோப்பர்

ஸ்டீவன் பிரில் (ஆங்கில மொழி: Steven Brill) (பிறப்பு: மே 27, 1962) இவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் மூவி 43, வோக் ஒப் சேம் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். வோக் ஒப் சேம் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவன்_பிரில்&oldid=3771767" இலிருந்து மீள்விக்கப்பட்டது