ஸ்கோம்பிரிடே
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்கோம்பிரிடே | |
---|---|
மஞ்சள துடுப்பு சூரை மீன்கள், Thunnus albacares | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஸ்கோம்பிரிஃபார்ம்ஸ்
|
குடும்பம்: | ஸ்கோம்பிரோய்டெய்
|
பேரினம்: | ஸ்கோம்பிரிடே
|
ஸ்கோம்பிரிடே என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த மீன்களைக் குறிக்கும் உயிரியல் பெயராகும். இதில் சூரை, கானாங்கெளுத்தி, வஞ்சிரம் மற்றும் போனிடோ ஆகிய இனக்குழுக்கள் அடங்கும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பமண்டல கடல்களில் வாழ்கின்றன.