ஸ்கிரீன் ஜெம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்க்ரீன் ஜெம்ஸ்
வகைகொலம்பியா ட்ரைஸ்டார் மோஷன் பிக்சர் குழு
நிறுவுகை1940 (அனிமேஷன் ஸ்டுடியோ)
1948 (தொலைக்காட்சி துணை நிறுவனம்)
1999 (திரைப்பட ஸ்டூடியோ)
தலைமையகம்கல்வர் சிட்டி, கலிபோர்னியா
அமெரிக்கா
முதன்மை நபர்கள்கிளின்ட் கில்பேப்பர் (ஜனாதிபதி)
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
உரிமையாளர்கள்அமெரிக்கா சோனி கார்ப்பரேஷன்
தாய் நிறுவனம்கொலம்பியா பிக்சர்ஸ் (1940–1974)
சோனி பிக்சர்ஸ் என்டேர்டைன்மென்ட்
(1999–இன்று வரை)
இணையத்தளம்www.sonypictures.com

ஸ்க்ரீன் ஜெம்ஸ் (ஆங்கில மொழி: Screen Gems) இது ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்காவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கிரீன்_ஜெம்ஸ்&oldid=3312708" இலிருந்து மீள்விக்கப்பட்டது