உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்காட் கெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்காட் கெல்லி
நாசா அனுப்பிய விண்வெளி வீரர்
தேசியம்அமெரிக்கர்
நிலைபணியில் உள்ளார்
பிறப்புபெப்ரவரி 21, 1964 (1964-02-21) (அகவை 60)
ஆரஞ்ச், நியூஜெர்சி
Other names
Scott Joseph Kelly
வேறு பணிகள்
Test pilot
தரம் கடற்படைத் தளபதி, USN
விண்வெளி நேரம்
180d 1h 51m
தெரிவுNASA Astronaut Group 16, 1996
பயணங்கள்STS-103, STS-118, Expedition 25/26 (Soyuz TMA-01M)
திட்டச் சின்னம்

ஸ்காட் கெல்லி (Scott Joseph Kelly, பிறப்பு: பிப்ரவரி 21, 1964) அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆவார். இவர் அமெரிக்கக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ஆவார். இவரது சகோதரர் மார்க் கெல்லியும் விண்வெளி வீரர் ஆவார். ஸ்காட் கெல்லி இதற்கு முன்னர் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகள் நடத்தியுள்ளார். அதை வழிநடத்தியும் உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ஒரு வருட காலத்துக்கு ஆராய்ச்சிக்காக அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க அனுப்பப்படவுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_கெல்லி&oldid=3485260" இலிருந்து மீள்விக்கப்பட்டது