ஷோபார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷோபார்
ஷோபார் ஊதுதல்

ஷோபார் (shofar, உச்சரிப்பு: /ʃˈfɑːr/, எபிரேயம்About this soundשׁוֹפָר , pronounced [ʃoˈfaʁ]) என்பது யூத சமய நோக்கங்களுக்காக பாரம்பரியமாக செம்மறியாட்டின் கொம்பிலிருந்து பாவிக்கப்படும் ஒன்றாகும்.[1] ரோஷ் ஹஷானா, யோம் கிப்பூர் ஆகிய திருநாட்களில் யூத தொழுகைக் கூடங்களில் ஷோபார் ஊதப்படும். இது வேறுபட்ட அளவுகளில் கிடைக்கின்றன.

விவிலிய, யூத போதக இலக்கியம்[தொகு]

ஷோபார் பற்றி அடிக்கடி யூத வேதாகமத்திலும், தல்மூட்டிலும், யூத போதக இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாய் மலையில் தடித்த மேகத்திலிருந்து வெளிப்பட்ட ஷோபார் சத்தம் இசுரேலியர்களை திகிலால் அச்சமடையச் செய்தது (யாத்திரையாகமம் 19:16).

உசாத்துணை[தொகு]

  1. "Rosh HaShanah: The Shofar". 8 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  • Arthur L. Finkle, Easy Guide to Shofar Sounding, LA: Torah Aura, 2003
  • [1] Hearing Shofar: The Still Small Voice of the Ram's Horn by Michael T. Chusid, a three volume compendium of shofar information.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shofar
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷோபார்&oldid=2486919" இருந்து மீள்விக்கப்பட்டது