ஷிட்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷிட்சிஸ்

ஷிட்சிஸ்

யூத சமய அமைப்பு:
தோரா: Numbers 15:38
and Deuteronomy 22:12
பாபிலோனிய தல்மூட்: மனாசொட் 39-42
மிஸ்னா தோரா: Ahavah (Love): Tzitzit
இசுரேலிய சட்ட குறியீடு: ஒரச் சயிம் 8-25
* குறிப்புகள்:

ஷிட்சிஸ் (tzitzit) (எபிரேயம்: ציצית‎) எனப்படும் எபிரேய பெயர்ச்சொல் சமய அனுசரிப்பு யூதர்களால் அணியப்படும் முடிச்சு போடப்பட்ட சமய ஆராரிப்பு குஞ்சம் ஆகும். இது தலிட்டின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.[1]

உசாத்துணைகள்[தொகு]

  1. "What is the Tzitzit and Tallit?". பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிட்சிஸ்&oldid=3592119" இலிருந்து மீள்விக்கப்பட்டது