ஷாஅ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஷாஅ (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அஜீம் என்பதாகும். இவரது நூல்கள்:

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  1. வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
  2. ஒளியின் உள்வரியில் (2004)

இவரது கவிதை இருபதாம் நூற்றாண்டு பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Subramanian, K. S. (2005). Tamil new poetry : twentieth century Tamil poets /​ translated by K.S. Subramanian.. New Delhi: Katha. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8189020463. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஅ&oldid=2716667" இருந்து மீள்விக்கப்பட்டது