மொழிபெயர்ப்பியல்
Jump to navigation
Jump to search
மொழிபெயர்ப்பியல் (translation studies) என்பது, மொழிபெயர்ப்புக் குறித்த கல்வியும், ஆராய்ச்சியும் ஆகும். இதுசமூகவியல், மாந்தவியல் போன்ற துறைகளின் சில கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, முறையான தேற்றங்களை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தும் கலப்புத்துறையாகும்.