வௌவால் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வௌவால் தோட்டம் (ஆங்கிலம்:Vovaal Thottam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்.

பெயர் காரணம்[தொகு]

மதுரை யானைமலையின் அடிவாரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. யானை மலையின் இவ்வூர் அருகில் உள்ள மலை குகைகளில் வௌவால்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் இடப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது அந்த குகைகளில் உள்ள வௌவால்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வௌவால்_தோட்டம்&oldid=1491035" இலிருந்து மீள்விக்கப்பட்டது