உள்ளடக்கத்துக்குச் செல்

வைசர் ஏர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வைசர் ஏர்த் (அறிவுபெற்ற உலகம்) என்பது சமூக இயக்கங்களை இணைக்கும் ஒர் இணைய சமூகம். வறுமை, பசி, நீர், சமூக நீதி, மனித உரிமைகள், சூழலியல் என பல சிக்கல்கள் தொடர்பாக இது தகவல்களைப் பகிர்கிறது. இதன் வலைத்தளத்தில் இவை தொடர்பாக இயங்கு அமைப்புகள், நபர்கள், குழுக்கள், வளங்கள், நிகழ்வுகள், தீர்வுகள், அக்கறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்கிறது. இதுவரை 110 000 நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், 26,500 பதிவு செய்த பயனர்கள், 1,300 குழுக்கள், 46 அக்கறைகள் ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசர்_ஏர்த்&oldid=3362506" இலிருந்து மீள்விக்கப்பட்டது