வைகாட்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

 

லெவ் செம்யோனோவிச் வைகாட்ஸ்கி (1896-1934)  ஒரு இரஷிய  உளவியலாளர்.கல்வித்துறையில் இவரது சமூக - பண்பாட்டுக் கோட்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வைகாட்ஸ்கியின் கருத்துப்படி குழந்தைகளின் கற்றலானது சமூகத் தொடர்ரபுகளின் மூலமாகவே நிகழ்கிறது எனக்கூறுகிறார்.  சமூகத் தொடர்பு குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இவரது கருத்து பியாஜேயின் கருத்திற்கு மாறுபட்டு சமூகக் கற்றலே குழந்தையின் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது எனக் கூறுகிறார்

அதிக அறிவுடைய மற்றோர்(More Knowledgeable Others (MKO))[தொகு]

                        MKO என்பது குழந்தையை (கற்போரை)விட அறிவில் சிறந்தோர் (அ) அதிக திறன்களை உடையோர். அவர்கள் பெற்றோராகவோஅல்லது ஆசிரியராகவோ அல்லது வயதில்ம மூத்தோர்களாக சில நேரங்களில் அவர்களின் சம வயதுடையோர்களும் கணினி போன்ற மின் சாதனங்களும்  MKO போன்று திகழலாம்.

==அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நிலை (Zone of Proximal Developmet (ZPD)== 

         ZPD என்பது  குழந்தைகள் ( கற்போர்/மாணவர்கள்)ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு தன்னை விட அறிவில்/திறனில் சிறந்தோர் வழிகாட்டுதலின் படி அச்செயலை செய்து முடிக்கும் நிலையாகும். வைகாட்ஸ்கியின் கருத்துப்படி குழந்தைகளின் கற்றலானது இந்நிலையிலேயே தோன்றுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

https://www.simplypsychology.org/vygotsky.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகாட்ஸ்கி&oldid=2376513" இருந்து மீள்விக்கப்பட்டது