வே. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. ராமசாமி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள மலையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஏலேய், செவக்காட்டுச் சித்திரங்கள்,கிணத்துக்குள் முளைத்த மருதாணி ,பூமாரியும் தக்காளி செடியின் ஐந்து பழங்களும் போன்ற நூல்களை எழுதி உள்ளார் . ரெட்டைசுழி,வாகை சூட வா மற்றும் நய்யாண்டி படங்களில் பாடல் எழுதியுள்ளார். சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த 'மாயோன்' படத்தில் "புனலுறை பொன்மீனாய்ந்து "என்ற செய்யுளை எழுதி உள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lyricist: Ramasamy V - MusicIndiaOnline - Indian Music for Free!". mio.to. 2022-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "V.Ramasamy". spicyonion.com (ஆங்கிலம்). 2022-08-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._ராமசாமி&oldid=3703164" இருந்து மீள்விக்கப்பட்டது