வேளாண் உயிரியல்
Appearance
வேளாண் உயிரியல் என்பது மண் வளத்திற்கு ஏற்ப பயிர்களுக்குத் தேவையான தாவர உணவூட்டம் அளிக்கும் ஒரு அறிவியல், குறிப்பாக பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் வழிகளை தீர்மானிக்க வேளாண் உயிரியல் கீழ்கண்டவற்றுடன் இணைந்து உதவுகிறது;
- கால்நடை மருத்துவம்
- தாவர உணவூட்டம் மற்றும் ஆரோக்கியம்
- இயற்கை வேளாண்மை
வேளாண் அறிவியல் படிப்புகளை பல பல்கலைக் கழகங்கள் வழங்குகின்றன. எ. கா. ஆர்ஹஸ் பல்கலைக்கழகம்.[1] வேளாண் உயிரியலுக்காக செக் குடியரசில் வேளாண் உயிரியல் இதழ் (Journal of Agrobiology) வெளியிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Agrobiology". Study in Denmark. Danish Ministry of Science, Innovation and Higher Education. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.