உள்ளடக்கத்துக்குச் செல்

வேல்லேயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vellayil Puthiyakadavu Ganapathy Temple on the beach
Kozhikode Vellayil
Countryஇந்தியா
Stateகேரளம்

கோழிக்கோடு நகரத்தின் வடக்குப் பகுதியில் வேல்லேயில் கடற்கரை உள்ளது.  கடற்கரை சாலையில் இருக்கும் சக்கும் கடவூப் பாலம் வேல்லேய்லுக்கும் செல்லும். மீன்வள துறை மற்றும் மாட்சியாஃபீட் கார்ப்பரேஷன் துறைகள் வேல்லேயில் அமைந்துள்ளது. சாந்தி நகர் என்றழைக்கப்படும் ஒரு சேரிப்பகுதி இங்கே உள்ளது. [1]

மேலும் கடற்கரைக்கு வடக்கே காந்திநகர் ஹவுனிங் காலனி மற்றும் பட் சாலை ஆகியவை கிழக்கு மற்றும் மேற்கு வேல்லேய்லுக்கு அழைத்துச் செல்கின்றன. வேல்லேயில் இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலை காந்தி சாலை  நடக்காவு நகருக்கு  அழைத்துச் செல்லும். மேலும் ஜோசப் சாலை, பி.டி.உஷா சாலை, செஞ்சிலுவை சாலை மற்றும் மேஜர் சந்தோஷ் சாலை போன்ற சாலைகள் நகரை கடற்கரைக்கு இனணக்கும் மற்ற சாலைகளாகும்.

வேல்லேயில் கடற்கரைகள்

[தொகு]
Government school of nursing

வரக்கால், பட் ரோடு மற்றும் புதியப்பா
 புதுச்சேரி, ஆனந்தபுரம் மற்றும் செட்டுக்குளம் கோட்டேதத் பஜார், எலத்தூர் மற்றும் கோராப்புழா

மேலும் பார்க்கவும்.

[தொகு]
  • Kozhikode Beach
  • West Hill, Kozhikode
  • Nadakkavu
  • Elathur
  • Pavangad,Calicut

இருப்பிடம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்லேயில்&oldid=3600190" இலிருந்து மீள்விக்கப்பட்டது