உள்ளடக்கத்துக்குச் செல்

வேலூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலூர் வருவாய் கோட்டம்  என்பது தமிழ்நாட்டின்வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும்.

இது பின்வரும் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. குடியாத்தம்
  2. காட்பாடி
  3. வேலூர்
  4. அணைக்கட்டு
  5. பேரணாம்பட்டு

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Vellore district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_வருவாய்_கோட்டம்&oldid=3835893" இலிருந்து மீள்விக்கப்பட்டது