வேட்டாம்பாடி
Appearance
வேட்டாம்பாடி | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
கடல்மட்டம் | 0 கிலோமீட்டர்கள் (0 மை) |
அருகாமை நகரம் | நாமக்கல் |
இந்தியாவிலுள்ள வேட்டாம்பாடி கிராமம் நாமக்கல்லுக்கு கிழக்கிலும் சேந்தமங்கலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. நாமக்கல்லிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்திலும், லாரி தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். மாரியம்மன் கோவில் பண்டிகை ஒரு வாரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.