வெள்ளெருக்கு
தோற்றம்
| வெள்ளெருக்கு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Gentianales
|
| குடும்பம்: | Asclepiadaceae
|
| பேரினம்: | Calotropis
|
| இனம்: | C. procera
|
| இருசொற் பெயரீடு | |
| Calotropis procera (Aiton) W.T.Aiton | |
| வேறு பெயர்கள் | |
|
Asclepias procera Aiton[1] | |
வெள்ளெருக்கு (Calotropis procera, Sodom apple) என்பது தென் ஆபிரிக்கா, வெப்பமண்டல ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, தென் ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இது பொதுவாக சொதோம் அப்பிள் என எபிரேயத்திலிருந்து மூலத்திலிருந்து அழைக்கப்படும்.[2] பச்சை உருண்டைக்காய்கள் பயனற்றவை, ஆயினும் அதன் நஞ்சுத்தன்மையுள்ள பால் சாறு மிகவும் கசப்புமிக்கதும், எண்ணெய் பிசுபிசுக்கிற்கு எதிரான பசை பூச்சாக மாறக்கூடியது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Calotropis procera (Aiton) W. T. Aiton". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2001-10-19. Archived from the original on 2012-06-09. Retrieved 2010-06-26.
- ↑ The Jewish Encyclopedia: Apple of Sodom